Friday, April 20, 2007

குருவிற்கு முதல் சமர்ப்பணம்

என் எண்ணங்களை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த முடியாமல் இருந்த வேளையில் தான் mkarthik.blogspot.com என்ற ஒரு அற்புதமான வலை பின்னலை பார்க்க முடிந்தது. திரு. கார்த்திகேயன் அவர்களின் உதவியுடன் என்னுடைய பதிவை ஆரம்பிக்கிறேன். இந்த பதிவு என் மானசீக குருவான கார்த்திகேயன் அவர்களுக்கே சமர்ப்பணம்.

1 comment:

மு.கார்த்திகேயன் said...

ரவி.. மிகவும் நன்றி.. நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிறைய பதிவுகளை எழுதி பதிவுலகில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..

வாழ்க! வளர்க!